Saturday, August 6, 2011

Whats my new script?....

நான் தமிழ் நாட்டில் பிறந்தவன் !.. என் பூர்விகம் தமிழ் இல்லாவிட்டாலும் நான் தமிழ் மண்ணுக்காகவும், நாட்டிற்காகவும், என்னை வாழ வைத்து கொண்டிருப்பதால் நான் அதற்கு கைம்மாறு செய்ய கடமை பட்டுள்ளேன் ...
                 * இங்ஙனம் நான் செய்ய இறக்கும் கைமாறு  என் மண்ணை பற்றி எடுக்கும் திரைப்படம் மட்டுமே!
                  * கதை: "போரும் வலியும்"
                   * கதை நாடாகும் களம் : தனுஷ் கோடி , ராமேஸ்வரம், (மட்ட கலப்பு ) முடிந்தால் 
             scene1: மீனவர்கள் கடலில் மீன் கிடைக்கும் காட்சி .... முடிந்தவரை மீன்களை பிடித்து கொண்டு வருகிறான் சந்தைக்கு 
              Scene2: மீன் பிடிக்கும் வலைகளில் படுத்து கொண்டு இருக்கிறான் மீன்களை பிடித்த ஒருவன் (அவன் தான் கதையின் நாயகன் )
              scene 3: கற்றுப் நிற மேல்லாடை , லுங்கி கட்டி கொண்டு வலிமையான தோள்களையும் உடம்பு வாகும் , கழுத்தில் ஒரு குப்பியை கொண்டுள்ள அவன் தோற்றம் காட்ட படுகிறது
              Scene 4:  ஐந்து பெர் கொண்ட குழு ஒன்று  அவனை கான வருகிரது ; ஒரு உதவி கெட்கிரது 
               scene 5: உதவ மாட்டான் என்று கூறவே ! அவர்கள் பணத்தை நீட்டுகிறார்கள் , மீண்டும் தன முடிவை மாற்றாமல் அவன் தான் உதவும் நோக்கத்தில் இல்லை என்று கூறுகிறான் ..
                scene6:  பின் அவர்களுள் ஒருவன் ஒரு சிறுமியை காட்டினார்கள் (புகைப்படம்) அந்த சிறுமியின் உடல் அந்த சர்சுக்கு சொந்தமானது என்றும், அந்த உடலையும், அங்கு இறக்கும் பாதிகப்பட்ட மகளையும் மீட்க (RC chruch) அவர்களை அனுபிவைததாக கூறினார்கள் ...(செல்லும் இடம் : மட்ட கலப்பு , இலங்கை ,) அக்டோபர் 14, 2007, before the death of LTTE prabakaran.
              Scene7: "மட்ட கலப்பில் தற்போது போர் நடக்கிறது..!.. அங்கு செல்வது ஆபத்து ..மீறி சென்றால் எவராலும் திரும்பி வர முடியாது..!" என்று கூறினான் .
மேலும் "நான் கள்ள தோணி ஓட்டுவதை நிறுத்தி விட்டதாகவும் , மேலும் அவற்றை ஓட்டும் எண்ணம் தனக்கு இல்லை" எனவும் கூறினான் 
              Scene8: "எங்களால் விமானத்தில் போக முடியும் "...என்று ஒருவர் கூற 
              Scene 9: "அப்டினா அதுலயே போங்க எதுக்கு கஷ்டப்பட்டு கள்ள தொனில போகனும்னும் " என்று அவன் கூறினான் 
                                      ------------ to be continued...................

           

No comments:

Post a Comment