நான் தமிழ் நாட்டில் பிறந்தவன் !.. என் பூர்விகம் தமிழ் இல்லாவிட்டாலும் நான் தமிழ் மண்ணுக்காகவும், நாட்டிற்காகவும், என்னை வாழ வைத்து கொண்டிருப்பதால் நான் அதற்கு கைம்மாறு செய்ய கடமை பட்டுள்ளேன் ...
* இங்ஙனம் நான் செய்ய இறக்கும் கைமாறு என் மண்ணை பற்றி எடுக்கும் திரைப்படம் மட்டுமே!
* கதை: "போரும் வலியும்"
* கதை நாடாகும் களம் : தனுஷ் கோடி , ராமேஸ்வரம், (மட்ட கலப்பு ) முடிந்தால்
scene1: மீனவர்கள் கடலில் மீன் கிடைக்கும் காட்சி .... முடிந்தவரை மீன்களை பிடித்து கொண்டு வருகிறான் சந்தைக்கு
Scene2: மீன் பிடிக்கும் வலைகளில் படுத்து கொண்டு இருக்கிறான் மீன்களை பிடித்த ஒருவன் (அவன் தான் கதையின் நாயகன் )
scene 3: கற்றுப் நிற மேல்லாடை , லுங்கி கட்டி கொண்டு வலிமையான தோள்களையும் உடம்பு வாகும் , கழுத்தில் ஒரு குப்பியை கொண்டுள்ள அவன் தோற்றம் காட்ட படுகிறது
Scene 4: ஐந்து பெர் கொண்ட குழு ஒன்று அவனை கான வருகிரது ; ஒரு உதவி கெட்கிரது
scene 5: உதவ மாட்டான் என்று கூறவே ! அவர்கள் பணத்தை நீட்டுகிறார்கள் , மீண்டும் தன முடிவை மாற்றாமல் அவன் தான் உதவும் நோக்கத்தில் இல்லை என்று கூறுகிறான் ..
scene6: பின் அவர்களுள் ஒருவன் ஒரு சிறுமியை காட்டினார்கள் (புகைப்படம்) அந்த சிறுமியின் உடல் அந்த சர்சுக்கு சொந்தமானது என்றும், அந்த உடலையும், அங்கு இறக்கும் பாதிகப்பட்ட மகளையும் மீட்க (RC chruch) அவர்களை அனுபிவைததாக கூறினார்கள் ...(செல்லும் இடம் : மட்ட கலப்பு , இலங்கை ,) அக்டோபர் 14, 2007, before the death of LTTE prabakaran.
Scene7: "மட்ட கலப்பில் தற்போது போர் நடக்கிறது..!.. அங்கு செல்வது ஆபத்து ..மீறி சென்றால் எவராலும் திரும்பி வர முடியாது..!" என்று கூறினான் .
மேலும் "நான் கள்ள தோணி ஓட்டுவதை நிறுத்தி விட்டதாகவும் , மேலும் அவற்றை ஓட்டும் எண்ணம் தனக்கு இல்லை" எனவும் கூறினான்
Scene8: "எங்களால் விமானத்தில் போக முடியும் "...என்று ஒருவர் கூற
Scene 9: "அப்டினா அதுலயே போங்க எதுக்கு கஷ்டப்பட்டு கள்ள தொனில போகனும்னும் " என்று அவன் கூறினான்
------------ to be continued...................
No comments:
Post a Comment