Santhosh&santhosh a stunning friendship
Malati mam:"Exam is comming soon prepare please"
Students: Ex..Exa...Exam what do you mean by that?
நிலவை பார்த்து வானம் சொன்னது அதை தின்னாதே
இங்க யார் நிலவு; யார் வானம்னு நீங்க தான் சொல்லணும்
யாருக்கும் தர மாட்டேன் ! இது என்னோடது !
பரமசிவன் அய்யா: என் கிட்ட படிச்சவங்க "ஐஐதி"இல படிக்கிறாங்க.
மாணவர்கள்: நெசமாதான் சொல்றியா
முத்துராஜன்: கணேஷ் நீ இங்க நில்லு ... பரணி நீ இங்க நில்லு நல்லா இடுப்ப வளச்சி, நெளிச்சு ஆடனும் ....
நவீன்: ஏய் இங்க பாருயா .. கண்ட எடத்துல கை வச்ச மரியாத கெட்டுடும் ஆமா ...!
முத்துராஜன்: பருவமுள்ள பையன் கிட்ட பாசாங்கம் செய்யாதடா...........
குணசேகரன்: கர்த்தரே என்னை மன்னிக்கவும் !. நான் வரலாறு எடுத்தது பாவம் என்பதை நான் உணரவில்லை
எப்புடி காஷ்மீரும் கண்ணியாகுமாரியும் .. ஒண்ணா சேர்ந்தது !.
நந்தினி: மிஸ் நீங்க என்னக்கு ஆட்டோகிராப் போடீங்கான .. நான் உங்கள எங்க பார்த்தாலும் விஷ் பண்றேன் மிஸ் இது சத்யம்
விஜயா மிஸ்: பட் உண் டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு
No comments:
Post a Comment