Beach with rocks... I hesitate to move from there
கடலில் சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும் , ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்.!
ஒரு வட்டம் போலே வாழ்வாகும் , வாசல் இல்லா கதவாகும் இங்கு, முதலும் இல்லை!, முடிவும் இல்லை !, புரிந்தால் துயரமில்லை ....
No comments:
Post a Comment