Sunday, March 27, 2011

Time to turn up the Enjoyment of past..part-1

எங்களோட உச்சக்கட்ட சேட்டை............ பச்சை பம்பை பாத்ரூமில் வைத்து அழகு  பார்த்தது..
பில்லா அஜித் மாதிரி போஸ் கொடுக்க நெனச்சேன் ..... அது இவுளோ சப்பையா இருக்கும்னு கொஞ்சம்கூட நெனைகவில்லை.... இருந்தாலும் என் நண்பனுடைய  செல் போன் இதற்காகவது  பயன்பட்டதே என்று நெனைக்கும் பொது என் மனம் புத்துணர்ச்சி பெரும்...
என் நண்பன் ராம் குமார் வீட்டு நாய் குட்டி இதை யாரும் நாய் என்று கூபிடமாடோம்.. அதன் பெயர்  ராக்கி.. ! (நான் அவன் வீட்டில் என் வண்டியை நிறுத்திவைத்து செல்வேன்  எப்போது வந்தாலும் மறக்காமல் என் வண்டியின் முன் சக்கரத்தில் சிறுநீர் கழித்து.. என்னை  வரவேற்கும் ஆனால் இப்போ ரொம்ப பெரியவன் ஆயிட்டான் ...
என்னகும் இவருக்கும் ஒரு பொருத்தம்.. என்னகும் கணக்கு வராது அவருக்கும் கணக்கு வராது ...
இருந்தாலும் சகிச்சிக்கிட்டு கொஞ்சம் படிச்சோம் . நெறைய கூத்தடிச்சதுதான் உண்மை , எப்போவாச்சும் கோபப்பட்டு  ஒழுங்கா படிச்சிட்டு வருவாரு.. அன்னைகினு பார்த்து பசங்க ரொம்ப டென்சன் ஆய்டுவாங்க கடைசி பெஞ்சுல இதுக்காகவே யாராச்சும் கூபிட்டு .. சார்கிட்ட கடலை போடா கூபிடுவோம் .. ஒன்னும் பெரிசில்லை "சார் எர்ணாகுளம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க" என்றாள் போதும் அன்றைக்கு கிளாஸ் ஓவர்.. இருந்தாலும் என்னக்கு இன்னைக்கும் பிடிச்ச சுப்ஜெக்ட் மாக்ஸ் தான்...... அதிகம் வரும்னு எதிர்பாக்கிறேன்  
சில நபர்களால் சில சம்பவங்களை  மறக்க முடியாது .. என்னால் இதை மறக்கமுடியாது.. "நினைவின் பக்கங்களை திருபிபபார்தால் அத்தனையும் பிழைகள்"...
                                                 ___ சுந்தர ராமஸ்வாமி .....   
என் "ஹால் டிக்கெட்"..  கோழி கிறுக்கிய கையெழுத்தும், மிகவும் சர்ச்சையான தேர்வு எண்களும், என்னை மட்டுமல்ல என் நண்பர்களையும், என் ஆசிரியர்களையும் , பாதித்தது ... "என்ன இது பொருத்தமே இல்லாமல் இறுக்கு?"  என்று வீட்டிலும் கேட்டிருப்பார்கள் என நினைகின்றேன்?.. ஆனால், என் முன்னாள் காமிக்கவில்லை .. என்னக்கு இயற்பியல் நடத்திய ஆசிரியை "என்ன விபின் ஹால் டிக்கெட் நம்பர் உன்னக்கு ராசியான நும்பெரா?" என்று கேட்டார் .. "ஆம் ! எனக்கு ராசியான நம்பர் தான்.." என்றேன். இந்த பொய்யை நான் குறைந்தது இருபது நபர்களுகாவது சொல்லிருப்பேன்... என்ன செய்வது மனிதன் வாழ்கை எல்லாமே மூட நாம்பிக்கை நிறைந்தது!  என்று நான் நாத்திக சிந்தனைகளில் நான் உறுதியாக இருந்தாலும் ... நடைமுறை வாழ்கையல்.. இது சாத்தியமா? ஒரு ஆசாமி அன்று துணையை தேடும் நிலை ஏற்பட்டது ... "அணைத்து துன்பங்களுக்கும் ஒரு விடிவுகாலம் வரும்" என்பது சீன பழமொழி. சோர்ந்த நிலையில் நான் நிற்க..."நம்பர் தான் எல்லாத்துக்கும் காரணம்னா.. அவனை விட கோழை உலகில் யாரும் இருக்கமுடியாது.." என்று என் தமிழ்லசிரியர்  என்னை தாண்டி சென்றுகொண்டே ..இருந்தார் ... அவர் வார்த்தை என்னக்கு ஊகம் தான் ...
கடவுளை நம்பினால் அது ஓர் வகையில் நம்பிக்கை 
ராசியும்,கடவுளும் தான் எல்லாம் என நம்பினால் அது கண்டிப்பாக மூட நம்பிக்கைதான்... இது என் கேள்வித்தாளை கண்டதும் ..என் மனம் கூறியது  







No comments:

Post a Comment