Friday, December 31, 2010

How would you think If these people think like this?

ஓடாத படத்துக்கு இவன் போரான;
இல்ல 
 இவன் போற படம் ஓடமாட்டேன்குதா ?

என்னமோ சந்திராயன் ரொக்கெட வானத்துல உட்டா மாதிரி போஸ் கொடுக்குறான்

தர்மேஷ்: மச்சி எது டா எவுளவு பணம்?
                                                எல்வின்: எங்க அப்பெண் சொத்து, லவட்டிட்டு வந்துட்டேன்.
சும்மா பாத்தாலே ஜெயில் கைதி மாதிரி இருப்பான்!
மேக்கப் போட்டு போட்டோல பார்த்தா Aids Patient மாதிரி இருக்கான்   

நீங்க  பார்க்கறது  வருங்கால விகிலீக்ஸ் குழு என்று நேனைகாதிங்க;
இது வெறும் காமெடி குழு   

ஒரு யானைக்கு ரெண்டு காவலர்கள்! 

யார் இந்த பசங்க? 
ச்டில்லுந்தானே சொன்னாங்க! ஷூட்டிங்கா?

சோமாலியாவிலிருந்து ஒரு எல்வின் சாமி! 

மோகன்: டை கணேஷு? இவன் திருந்தவே மாடாநாடா?

நாங்க எல்லாருக்கும் அண்ணன் உறவு! 
மார்க்ஸ்: நான் லெட்டர் வாங்குவேன்.
சந்தோஷ்: நான் அதை ப்ரோசெச்ஸ் செய்வேன்.
ஹரி: நான் அப்பப்ப கடலை போடுவேன்.
இதெலாம் எங்களுக்கு ஒரு என்டேர்டைன்மென்ட். 

மோகன்: இவங்க க்ரூப்ல நான் லேட்டஸ்ட் என்ட்ரி?
                                         தேவார மூவருக்கு அப்புறம் நாங்கதான்!!
சோப்பு: பத்து, பதினைந்து செல் போன் வச்சவன்லாம்  சும்மா இர்ருகான்!
ஒரே ஒரு செல் போன் வச்சிக்கிட்டு இவன் படுத்துற பாடு? ஈயோ

இந்த போட்டோவுல ஒரு intresting fact:
இங்க எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கு . முடிஞ்சா கண்டுபிடி !!!!

இறைவனே! இவர்களை மன்னியும். !!
நான் ஒரு அப்பாவி !

மாலதி மிஸ்: Eminem, Mj, Shakira, Crazy Frog, akon, போன்ற பாடல்களை கேட்ட எனக்கு ;
தமிழ் பாடல்களை கேட்டால்  அதேபோல் உள்ளது!

கிளாஸ் ரொம்ப போர் அடிச்சா Ipod போட்டு பாட்டு கேட்கலாம்!
இது கலைஞர் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் 

நாங்க ரெண்டு பெரும் சாதிச்சிட்டோம் 

தர்மேஷ்: மச்சான் பார்த்துக்க பார்ட்டி தனியா நழுவுது 

டேய் ! Background மாத்த சொன்னா ஏண்டா கேட்கமட்டேன்குறேங்க? 

out of various dissimilarities, I'm proud to be their friend!!

No comments:

Post a Comment